சீற்றத்துடன் காணப்பட்ட குமரி கடல் - kumari district news
By
Published : Aug 2, 2020, 6:53 PM IST
கன்னியாகுமரி: குமரி கடல் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தது.