ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர்: உயிர் மீது அலட்சியம் காட்டும் மக்கள்! - Telugu-Ganga Canal
திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரியில் கலக்கும் இடத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன் பிடித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். மாவட்ட காவல் துறை அறிவிப்புப் பலகைகள் வைத்தும் பொதுமக்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.