இயற்கை உணவை ஊக்கப்படுத்த புதிய யுக்திகளைக் கையாளும் இளைஞர்கள்! - கீரிண் டிப் சூப் வகைகள்
கோவையில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனையினை செய்துவரும் கிரை கடை டாட் காம் குழுவினர் கீரிண் டிப் என்ற புதிய சூப் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
TAGGED:
keerai kadai.com