சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமா? - Corona virus in Kerala
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. அங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயப்படுத்துமா என்ற குழப்பம் நிலவிவருவதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.