கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அமோகம்! - kodaikanal carrot
திண்டுக்கல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதிகளான வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கேரட் விளைச்சல் நடைபெற்றுள்ளது. அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், விலை மிகவும் குறைவாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
Last Updated : May 13, 2021, 12:22 PM IST