ஜமாப் அடித்து வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளர்! - DMK Alliance 2021
By
Published : Mar 27, 2021, 10:45 AM IST
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் காளிச்சாமி ஜமாப் அடித்து வாக்கு சேகரித்தார்.