மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவன்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவன்
சென்னை: கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் தனது மகன் அபினவ் ஷராப் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மாஞ்சா நூல் ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியுள்ளது. இதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Nov 4, 2019, 3:59 PM IST