இந்தியாவில் முதன்முறையாக ’விர்ச்சுவல்’ முறையில் கீழடி பொருட்களின் கண்காட்சி! - keezhadi
மதுரையில் இந்தியாவிலேயே முதல்முறையாக விர்ச்சுவல் தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களின் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டுவருகின்றனர்.