பள்ளி மாணவர்விகளுக்கிடையேயான கராத்தே போட்டி! - boxing competition held in kanyakumari
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவர்விகளுக்கிடையே கட்டா, குமிதே போன்ற பிரிவுகளின் கீழ் நடந்த கராத்தே போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.