'காற்றில் பறக்கின்றதா கரேனா விதிமுறைகள்' - குமரியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு - Surveillance by drone camera in Kanyakumari
கன்னியாகுமரி மாவட்ட நகரப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.