ஐய்யப்ப சுவாமி கோயிலுக்கு ஆபரண பெட்டி வழங்கும் நிகழ்ச்சி - கன்னியாகுமரி அய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோயில்
கன்னியாகுமரி, அய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோயிலுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பி.டி. செல்வகுமார் ஆபரண பெட்டியை மேளதாளம் முழங்க குதிரைகளின் அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலுக்கு வழங்கினார்.