தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழா - அதிமுகவினர் கொண்டாட்டம் - kanjipuram admk former chief minister jayalalitha birhtday celebration

By

Published : Feb 24, 2021, 11:04 PM IST

காஞ்சிபுரம்: முன்னாள் முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, ஏழை எளியோருக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

...view details