வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு! - யாகம்
காஞ்சிபுரம்: ஸ்ரீ சிவகாமி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில், இரண்டு நாள் பூஜையுடன், கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர்.