பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்! - பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்
காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், பெட்ரோல் பங்கில் பொதுமக்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடனிருந்தனர்.