’பாட்ஷா’வாக மாறிய கமல் - kamal hassan campaign
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை முதல்முறையாகப் போட்டியிடுகிறார். நேற்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல்செய்த இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 16) கோவையில் மக்களை ஆட்டோவில் சென்று சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.