தென்னை, பாக்கு மரங்களின் எதிரியான ருக்கோஸ் பூச்சிகளை தடுக்கும் வழிமுறைகள் இதுதானாம்! - ருக்கோஸ் பூச்சிகளை தடுக்கும் வழிமுறைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென்னை, பாக்கு மரங்களில் ருக்கோஸ் எனப்படும் சுருள் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் உள்ளது, அதை தடுப்பதற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அன்பழகன் கூறும் வழிமுறைகளும், பாக்கு, தென்னை மரங்களின் விளைச்சல், சாகுபடி, அதனால் கிடைக்கும் லாபத்தால் அதிகரித்துவரும் விவசாயிகளின் ஆர்வம் குறித்தான சிறப்பு செய்தித் தொகுப்பு.