போருக்குத் தயராகும் முரட்டுக் காளை - காணொலி - காளைக்கு பயிற்சி கொடுக்கும் மாடு வளர்ப்போர்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள இடங்களில் பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக மாடு வளர்ப்போர் காளைகளை முழூ வீச்சாக தயார் செய்துவருகின்றனர். காளை மண்ணை முட்டும் காட்சிகள் பார்ப்பவர்களைக் கதிகலங்க வைக்கிறது.