அயோத்திதாசர் யார்? சாதி ஒழிப்பில் அவரது பங்கு என்ன? - news today
அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்த தினம் மே.20ல் கொண்டாடப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்து, இன்றைய காலகட்டத்தில் அவரது முக்கியத்துவம், சாதியற்ற சமத்துவ உலகைப் படைக்க அவரது பங்களிப்பு என்ன என்பது குறித்து எழுத்தாளரும், தலித் வரலாற்று ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் பேசுகிறார்.