தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சினிமா பாடலில் ரயில்வே காவலர் விழிப்புணர்வு பாடல்! - irupupathai police corona awareness song

By

Published : May 29, 2020, 5:44 PM IST

ஈரோடு: ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையைச் சேர்ந்த காவலர் சுப்ரமணி, மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். சினிமா பாடல் மெட்டுக்கு ஏற்றவாறு அவர் பாடிய கரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details