தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தேன் கூடுகளைத் தேடி படையெடுக்கும் கரடிகள்! - முதுமலை வனப்பகுதி

By

Published : Sep 19, 2020, 4:48 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை முதுமலை வனப்பகுதி நடுவே உள்ள சாலையோர மரங்களில் அதிகளவு தேன் கூடுகள் தென்படுவதால், கரடிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே சாலையில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனை மீறும்பட்சத்தில் வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details