உலக செவிலியர் தினம் :வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ள அமைச்சர்! - minister jayakumar realease video
உலக முழுவதும் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையை போற்றும் விதமாக, மே 12ஆம் தேதியான இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.