ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து விவசாயத்தில் அசத்தும் வழக்கறிஞர்..! - ஊத்துவாரி கிராமத்தில்
நாமக்கல் அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியிலுள்ள ஊத்துவாரி கிராமத்தில் ஒருங்கிணைந்த பிராணிகள் வளர்ப்பு பண்ணையை நடத்தி வருகிறார் வழக்கறிஞர் வீரவரதராஜன். நாட்டு இன ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள், குதிரைகள் மற்றும் புறாக்கள் என ஒருங்கிணைந்த பண்ணைக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்து அவற்றை வளர்த்து வருகிறார். இவரை குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.