நாட்டின் முதல் நடமாடும் நூலகம்! - Indias first mobile library
உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல் என்றார் டெஸ்கார்டஸ். ஏழை எளியோரும் படித்துப் பயன்பெற வேண்டுமென நாட்டிலேயே முதல் நடமாடும் நூலகத்தைத் தொடங்கியவர் மன்னார்குடி, மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை பிள்ளை. அதனை திறந்து வைத்தவர் நூலக அறிவியலின் தந்தையான எஸ். ஆர். ரங்கநாதன். அந்த நடமாடும் நூலகத்தைப் பற்றிய ஒரு தொகுப்பு...