கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்பு! - கள்ளக்குறிச்சி அண்மைச் செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும, திமுக சார்பில் போட்டியிட்டவர்ககள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இன்று (அக்.20) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அனைத்து மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.