ரஜினிக்கு பிரம்மாண்ட கட் அவுட் - கொட்டும் மழையிலும் ரசிகர்கள் உற்சாகம் - annatha movie releshed
சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையொட்டி பூந்தமல்லி பகவதி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.மேலும் நடிகர் ரஜினிக்கு சுமார் 50 அடியில் பிரமாண்ட கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
Last Updated : Nov 4, 2021, 10:42 AM IST