ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - குற்றாலத்தில் குவிந்த மக்கள்... - குவிந்த மக்கள்
பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு, குற்றால அருவிகளில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவிகளில் பயணிகள் வரிசையாக குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். பால் அருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து இதமான சூழல் நிலவுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.