மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்தக்கோரி இந்து மக்கள் கட்சி மனு ! - மும்மொழி கல்வித் திட்டம்
திருப்பூர்: 'இந்தி மொழியை கற்பிப்பதால் தமிழ் மொழி அழிந்துவிடும் என திமுகவினர் பொய் பரப்புரை மேற்கொள்வதாகவும், திமுகவினர் நடத்தும் கூடிய கல்வி நிலையங்களில் இந்திய பாடத்திட்டமானது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கூறி தமிழகத்தில் மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்தகோரி இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.