Highlights of பாலமேடு ஜல்லிக்கட்டு - madurai district news
உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஏழு சுற்றுகளில் 21 காளைகளைப் பிடித்து மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பிடித்து சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்ற முக்கியக் காட்சிகளைப் பார்க்கலாம்.