மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக சாலை! - pallavaram temporary road washed away
சென்னை: பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையிலிருந்து பழந்தண்டலம் செல்லும் சாலை நடுவே பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக சாலை மழைநீரால் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.