திருவள்ளூரில் திடீரென பெய்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி! - Raining In thiruvallur
திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர், மணவாள நகர், திருப்பாச்சூர், பட்டரை, பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அப்பகுதியில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .