தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - tirparapu falls news

By

Published : Sep 6, 2019, 2:57 PM IST

குமரி: கடந்த சில நாட்களாக இரவு பகலாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சிற்றாறு அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details