மழையில் குதூகலிக்கும் மயிலாடுதுறை விவசாயிகள்: வருத்தத்தில் சாலையோர வியாபாரிகள்! - விவசாயிகள் தொடர்பான செய்திகள்
மயிலாடுதுறை, அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணல்மேடு, செம்பனார்கோவில், மங்கைநல்லூர் ஆகியவற்றில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியளித்தாலும், தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோரம் கடைகள் அமைத்துள்ள சிறு வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.