காஞ்சிபுரத்தில் திடீர் கனமழை - rain news
தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ளநிலையில், இன்று (ஜுன்.01) காலை முதல் காஞ்சிபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மாலையில் சூறைக்காற்று, இடியுடன் கூடிய திடீர் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.