தமிழ் வழிக்கல்வியை தெருத் தெருவாக பரப்புரை செய்யும் தலைமையாசிரியர்! - student to admit in Govt. school
அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கவும், தமிழ் வழிக் கல்வியின் அவசியம் குறித்தும் கிராமங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்லி தலைமை ஆசிரியர் சரவணன் நல்வழிப்படுத்தி வருகிறார்.