'நாங்க ஜெயிக்க நாடார் ஓட்டே போதும்' - ஹரி நாடாருடன் சிறப்பு நேர்காணல் - Hari nadar interview
"நான் வெற்றிப் பெற நாடார் சமுதாய மக்களின் வாக்குகளே போதும்" என்று ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ஈ டிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Last Updated : Mar 20, 2021, 6:47 AM IST