சூரியனைச் சுற்றி தோன்றிய ஒளிவட்டம்: ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் - halo appeared around sun in erode sathyamangalam
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜூன்.3) கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்தச் சூழலில் இன்று மதியம் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஒன்று தோன்றியது. நீல வானத்தில் சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியதால், பொது மக்கள் ஆச்சரியத்துடன் அந்த ஒளிவட்டத்தைப் பார்த்தனர்.