தருமபுரியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை - Dharmapuri rain
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, இண்டூர், பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை காரணமாக பாலக்கோடு பகுதிகளில் விவசாய நிலங்களில் விளைந்திருந்த தக்காளிகள் சேதமடைந்தன.