மரம் வளர்போம்! வளம் பெறுவோம்!
மரம் வளர்போம்! மழை பெறுவோம்! என்பது அனைவரும் அறிந்த பொன்மொழி. இதை அவ்வப்போது, பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அவற்றை பின்பற்றுகிறோமா என்பது கேள்விக்குறி. ஆகையால், மரம் வளர்பதற்கான அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...