புற்றுநோயை எதிர்க்கும் கிரிஃபோலா காளான்கள் - சாதனை புரியும் ஆராய்ச்சியாளர்கள் - scientists on Grifola mushrooms
இந்தியாவின் 'காளான் நகரம்' என்று அழைக்கப்படுகிறது ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சோலன் மாவட்டம். இங்குள்ள கும்பா ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 10 முதல் 15 வகையிலான மருத்துவ குணங்களுடைய காளான்களை வளர்த்துவருகின்றனர். அதுகுறித்த செய்தித் தொகுப்பு....