பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு: நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் - Green tax on older vehicles: What experts say
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான திட்ட முன்வடிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு வாகனங்களுக்கு விதிக்கப்படும் பசுமை வரி குறித்து ஈடிவி பாரத் ஊடகத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் சி.சாத்தையா மற்றும் இயற்கை வேளாண் அறிஞர் பாமயனும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
TAGGED:
GreenTax