தீபாவளி கொண்டாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துமா பசுமை பட்டாடசுகள்! - தீபாவளி 2019
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பட்டாசு விற்பனை பரபரப்பாகியுள்ளது. ஆங்கிரி பேர்ட்ஸ், டார்சன் போன்ற புதிய பட்டாசுகள் இந்த வருடம் சந்தையில் அறிமுகமாகியுள்ள நிலையில், பசுமை பட்டாசுகளின் விற்பனை குறித்து கேள்வி எழுந்துள்ளது. பசுமை பட்டாசுகள் குறித்து மக்களின் கருத்து என்ன? பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளதா? போன்ற பல கேள்விகளுக்கு இந்த சிறப்பு தொகுப்பு பதில் அளிக்கிறது.