கரோனா நோயாளிகள் யோகா பயிற்சி செய்ய வீடியோ வெளியிட்ட அரசு பன்னோக்கு மருத்துவமனை! - யோகா வீடியோ வெளியீடு
சென்னை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எளிய முறையில் வீடுகளில் இருந்தே யோகா பயிற்சி செய்து உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வீடியோவை தமிழ்நாடு அரசின் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, வாழ்வியல் கலை மன்றம் இணைந்து வெளியிட்டுள்ளது.