நேதாஜி சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி! - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை
சுதந்திரப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 126ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.