மாட்டு பொங்கலை முன்னிட்டு ஆதரவற்ற மாடுகளுக்கு பூஜை - mayiladuthurai district news
மயிலாடுதுறை மாவட்டம் வானாதி ராஜபுரத்தில் உள்ள கோசாலையில் ஆதரவற்ற மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இன்று (ஜன.15) மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, அங்குள்ள மாடுகளுக்கு கோபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாடுகளுக்கு உணவு கொடுத்தனர்.