குட் டச் பேட் டச்' அது அப்போ... 'டச்சே கூடாது' இது இப்போ! - Interview
"குழந்தைகளை பாலியல் தொல்லைகளிலிருந்து காப்பாற்ற, அவர்களது உடல் குறித்த விஷயங்களை அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிய வையுங்கள். சிறு வயதிலிருந்தே குட் டச் பேட் டச்' வை ஏற்படுத்துங்கள்" எனக் காவேரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.