பெண் குழந்தைகள் தினம்; 16 தாய்மார்களுக்கு அம்மா திட்ட பரிசுகள்! - கடலூர் மாவட்ட ஆட்சியர்
கடலூர்: பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த 16 தாய்மார்களுக்கும், அம்மா பரிசு பெட்டகத் திட்டத்தின் கீழ், பரிசு பெட்டகங்களும், பெண்களை பாராட்டி சான்றிதழ்களுடன் மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வழங்கினார்.