நெல்லையில் சூறாவளி - ராட்சத காற்றாலையில் தீ விபத்து - nellai district news
நெல்லை : அம்பலவாணபுரத்தில் காலை வீசிய சூறாவளி காற்றால் தனியார் காற்றாலை ஒன்று சரிந்து விழுந்து தீ பிடித்தது. தகவலிறிந்த வள்ளியூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெகு நேர போரட்டத்திற்கு பிறகு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிஷ்டவசமாக காற்றாலையில் ஊழியர்கள், மக்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.