Tirupattur Flood: வெள்ளத்தில் மூழ்கிய மாதனூர் - உள்ளி இடையிலான தரைப்பாலம் - திருப்பத்தூரில் தொடரும் கனமழை
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மாதனூர் - உள்ளி இடையே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால் குடியாத்தம் - மாதனூர் பிரதான சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.