தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நாங்கள் தவறு செய்பவர்கள் இல்லை - அமைச்சர் ஜெயகுமார் பேச்சு! - fisheries minister jeyakumar latest chennai press meet

By

Published : Nov 27, 2019, 11:55 PM IST

கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கசை் சேர்ந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் திறனை அதிகரிக்கவும், கால விரையத்தை தவிர்க்கவும் 31.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, 2600 மீன்பிடி விசை படகுகளின் மோட்டார்களை, 40 விழுக்காடு மானியத்துடன் வழங்கும் திட்டத்தின் மூலம், 15 மீனவர்களுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details