அலையோடு போராடும் மீனவர்களுக்கு வருமானம் அள்ளித்தரும் கூண்டு மீன்வளர்ப்பு! - தமிழ்நாட்டில் இறால் வளர்ப்புத் திட்டம்
தூத்துக்குடி: சுனாமி, புயல் என எந்த இயற்கை பேரிடர் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். பேரிடர்களால் அடிக்கடி வாழ்வாதாரத்தை மீட்க, மாற்று ஒன்றை முன்வைத்திருக்கிறார்கள் சிப்பிகுளம் மீனவர்கள்.